அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை 4வது உரிமையியல் நீதிமன்றம்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு நிராகரிப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு
2016ல் பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, 2017 பொதுக்குழுவில் நீக்கி தீர்மானம்
தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கு நிராகரிப்பு
#Sasikala | #Court