கோயில்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் - இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு
தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, இசைப்பள்ளியில் பயின்று பயிற்சி பெற்ற கலைஞர்களைக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தல்