டாடா குழுமத்தின் ஆன்லைன் ஷாப்பிங் -ஏப் 7ல் "டாடா நியூ" செயலி அறிமுகம்.!

 

டாடா குழுமத்தின் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளையும் உள்ளடக்கிய வகையில்,“டாடா நியூ” (Tata Neu) என்ற பெயரில் செயலி வடிவமைப்பு

விமான டிக்கெட் முதல் வீட்டிற்குத் தேவையான மளிகை பொருட்கள் வரை அனைத்து ஆர்டர் செய்யும் வகையில், வருகிற 7ஆம் தேதி அறிமுகம்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post