மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழக்கு - நாளை தீர்ப்பு.!


மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்

Previous Post Next Post