முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாட்டை மாற்றி, மாநில வளர்ச்சிக்கும் - தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் துணை நிற்கும் தி.மு.க. அரசின் செயல்பாடுகள்தான் #DravidianModel.
நமது அரசு பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள #MoUs நமது வளர்ச்சிக்கான அடித்தளம்! என ட்வீட்டில் தகவல்