65 வயதில் ஓய்வு என்பது மிகக் குறைவு-தலைமை நீதிபதி


"65 வயதில் ஓய்வுபெறுவது என்பது மிகக் குறைவான வயது; அமெரிக்க நாட்டில் நீதிபதியாக இருப்பவர்கள் அந்நாட்டு அரசியல் சாசனபடி உயிரோடு இருக்கும் வரை பதவியில் இருக்கலாம்!” -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கருத்து

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் தலைமை நீதிபதி ரமணா

Previous Post Next Post