Home பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு; 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்த அதிபர் உத்தரவு.! byAhamed -April 03, 2022 0 பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் அவைகளை கலைத்தார் அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி . பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவு #Pakistan #ImranKhan #BREAKING Facebook Twitter