தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!


தென் தமிழகம் மற்றும் வட உள்தமிழக மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கடம்பூர் 92 மிமீ, பெரியகுளம், கயத்தாறு 86மிமீ, முதுகுளத்தூர், ஸ்ரீவைகுண்டம் 61மிமீ  பாளையங்கோட்டை, உள்ளிட்ட இடங்களில் மழை பதிவாகியுள்ளது

- சென்னை வானிலை ஆய்வு மையம்

Previous Post Next Post