விலை உயர்வு காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விற்பனை 18% சரிவு - உலக தங்க கவுன்சில் (WGC) தகவல்.!

இந்தியாவில் தங்கத்தின் தேவை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 18% குறைந்து 135.5 டன்களாக உள்ளது, தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்ததின் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாக உலக தங்க கவுன்சில் (WGC) தெரிவித்துள்ளது.

ஆண்டின் முதல் காலாண்டில் பாரம்பரியமாக திருமண சீசனுக்கான நகைகள் வாங்குவது அடங்கும், ஆனால் சில குடும்பங்கள் மணப்பெண்ணுக்காக நகைகள் வாங்குவதை விலை குறையும் வரை ஒத்தி வைத்திக்கின்றன என தகவல்கள் தெரிவுக்கின்றன


Ahamed

Senior Journalist

Previous Post Next Post