மாக்கினாம் கோம்பை ஊராட்சியில் 100 நாள் திட்டப் பணியாளர்க்கு அடையாள அட்டை - ஊராட்சி மன்றத் தலைவர் வழங்கினார்

 ஈரோடு மாவட்டம்  சத்திய மங் கலம் மாக்கினாம் கோம்பை, ஊராட்சியில், 100 நாள் பணித்திட்ட பணி.யாளர் களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் அம்மு.கே.ஈஸ்வரன் திட்டபணியாளர் அடையாள அட்டை வழங்கினார். உடன் ஊராட்சி மன்றப் பணியாளர் கள் உள்ளனர்.



Attachments area
Previous Post Next Post