அண்ணாமலைக்கு CPM கட்சியின் அருணன் கேள்வி ?


"இஸ்லாமியர்கள் பள்ளிக்கு வெளியே ஹிஜாப் அணியட்டும் என அண்ணாமலை கூறுகிறார், இதுபோல இந்துக்கள் பள்ளிக்கு வெளியே விபூதி, நாமம், குங்குமம், மஞ்சள்கயிறு, அய்யப்பனுக்கான விரத உடை அணியட்டும் என்று சொல்வாரா?" பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, சிபிஎம் கட்சியின் அருணன் கேள்வி

Previous Post Next Post