திருப்பூர் மாநகராட்சியின மண்டல குழு தலைவர், நிலைக்குழு தலைவர்கள் பட்டியலை திமுக தலைமை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி மண்டல குழு தலைவர்களாக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் இல பத்மநாபன் ஆகியோருக்கு மண்டல தலைவர்களாக வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
விவரம் இதோ: