மக்கள்தான் எஜமானர்கள் - ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை.!


அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது

ஒரு ரூபாய் செலவுசெய்தாலும் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும்; மாவட்டங்களில் செயல்படுத்தும் திட்டங்களின் களநிலவரத்தை ஆட்சியர்கள் எடுத்துக்கூறலாம் - மாவட்ட ஆட்சியர்களுக்கான கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Previous Post Next Post