பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவை தமிழக சிவசேனா மாநில இளைஞரணித்தலைவர் அட்சயா திருமுருகா தினேஷ் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்
அப்போது தமிழக சட்டசபையில் நீட் தேர்வு எதிராக இயற்றப்பட்ட சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது
இந்து கோயில்களை உரிய நோட்டீஸ் வழங்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் எனறு தமிழக அரசு இடித்து தள்ளும் முடிவுகள் இந்து சமயக்கொள்கைக்கு எதிராகவும், இந்துக்களை வஞ்சிக்கும் வகையிலும் உள்ளது
வேலூர் இளம் பெண் கூட்டுப்பலாத்காரம் உட்பட தமிழகத்தில் ஏராளமான சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கண்டும் காணாமலும் தமிழக அரசு இருந்து வருவது கண்டனத்துக்குறியது
ஹிஜாப் விவகாரத்தில் முஸ்லீம் அமைப்புகள் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துவருவதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருந்து வருவது நீதித்துறையை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது
கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சனையாக கொண்டு செல்லும் முஸ்லீம் அமைப்புகளை தடைசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விசயங்க குறித்து பாராளுமன்றத்தில் சிறப்பு கவனம் செலுத்தி விவாததிற்கு உட்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளா