திருப்பூரில் புதிய உதயமாய் ராயல் பிரியாணி - பாஸ்புட் உணவகம்

திருப்பூரில் புதிதாக ராயல் பிரியாணி & பாஸ்புட் உணவகம் குமரன் ரோடு, ரிலையன்ஸ் டிஜிட்டல் அருகில் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் நல்ல சுவையானத்தாகவும், தரமானதாகவும் உணவுபொருட்கள் கிடைக்கின்றன. இங்கு சிக்கன் பிரியாணி ஒரு கிலோ,170 ரூபாய்க்கும், அரை கிலோ 90 ரூபாய்க்கும் கிடைக்கின்றது. மேலும் கிரில் சிக்கன், சவர்மா, சில்லி சிக்கன், எக் பிரைடு ரைஸ், சிக்கன் ரைஸ், நூடுல்ஸ், செட்டிநாடு, பள்ளிபாளையம் கிரேவி, சப்பாத்தி மற்றும் புரோட்டா போன்றவை கிடைக்கும்.மேலும் மற்றொரு கிளை திருப்பூர் பி.என் ரோட்டில் அமைந்துள்ளது.
Previous Post Next Post