அமீரக பயணத்தின் வெற்றியை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை - அபுதாபியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நான் துபாய்க்கு பணத்தை எடுத்து வந்துள்ளதாக சிலர் இந்த பயணம் குறித்து அவதூறு பரப்புகின்றனர்.

நான் பணத்தை கொண்டு வரவில்லை; மக்களின் மனதை எடுத்து வந்துள்ளேன்

தமிழ்நாட்டை நோக்கி தமிழர்களின் மனங்களை ஈர்க்கும் பயணமாக எனது பயணம் அமைந்துள்ளது

எனது இந்த ஐக்கிய அரசு அமீரக பயணத்தின் வெற்றியை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை

4 நாட்களிலேயே துபாய் பயணத்தை முடித்துவிட்டோமே இன்னும் 4 நாள் இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் உள்ளது

ஒரு புறம் கடந்தகால பெருமிதம்; மறுபுறம் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில்கொண்டு செயல்படுகிறேன்

தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்

பேச்சைக்குறைத்து செயலில் நம் திறமையை காட்ட வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறேன்

Do or Die என்பார்கள்; ஆனால் Do and Die செய்து முடித்துவிட்டு செத்துமடி என்பதே புதுமொழி

- அபுதாபியில் நடைபெற்ற தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

#MKStalin | #DubaiExpo2022 | #Dubai  | #DMK | #BJP | #AIADMK

Ahamed

Senior Journalist

Previous Post Next Post