சேலம் மாநகராட்சியில் முதல் மாமன்ற கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு


சேலம் மாநகராட்சி முதல் மாமன்ற   கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.திமுக அரசை கன்டித்து  அதிமுக  கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Previous Post Next Post