கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசி மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 9வது நாளான இன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலை சுற்றி மகா சிவராத்திரி தேரோட்டம் நடைபெற்றது இதில் மங்கள வாத்தியங்களுடன் விநாயகர் முருகன் முன்னே செல்ல ஸ்ரீ ராமநாத சுவாமி ஸ்ரீ பர்வத வர்த்தினி அம்பாள் தேரில் அமர்ந்து வர நான்கு ரத வீதிகளிலும் தேர் பவனி வந்தது இதில் ஏராளமான பொதுமக்கள் வெளியூர் பக்தர்கள் வெளிமாநில பக்தர்கள் கலந்துகொண்டு தேரின் வடம் பிடித்து நான்கு ரதவீதிகளில் சுற்றி வந்தனர்