போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா திடீர் பறிப்பு..! -எஸ்.எஸ் சிவசங்கருக்கு போக்குவரத்து துறை..!

 

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம்..! ராஜகண்ணப்பனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ் சிவசங்கருக்கு போக்குவரத்து துறை ஒதுக்கீடு..! 

#Breaking #TNCabinet #rajkannappan

Ahamed

Senior Journalist

Previous Post Next Post