தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு.!

 


டாக்டர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,949 கோடி ஒதுக்கீடு.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.7,474 கோடி நிதி ஒதுக்கீடு.

வானிலையை துல்லியமாக கணிக்க மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.

பொதுவிநியோக திட்டத்தின்கீழ் உணவு மானியமாக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு, சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.849 கோடி ஒதுக்கீடு.


ECR ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 17,901 கோடி நிதி ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்கு ரூ.450 கோடி!

"கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி; மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி!"

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ₹1000 கோடி ஒதுக்கீடு, சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு 

சென்னைக்கு அருகில் 7300 கோடியில் தாவரவியல் பூங்கா!

"லண்டனை சேர்ந்த Kew Gardens அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில், ச300 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்” 

நகைக்கடன் தள்ளுபடிக்காகரூ.1000 கோடி  ஒலிம்பிக் போட்டி பயிற்சிக்கு ரூ 725 கோடி

மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடிக்காக ரூ.7500 கோடி 

இளைஞர் நலன், விளையாட்டுத்துறை ரூ 293.26 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

Previous Post Next Post