முன்னதாக அரசுப் பேருந்துகளை நிறுத்தும் உணவகங்களில் சைவம் மட்டுமே தயார் செய்ய வேண்டும், அசைவ உணவகங்களில் நிறுத்தக்கூடாது என்ற போக்குவரத்து துறையின் உத்தரவு சர்ச்சையான நிலையில் அசைவ உணவகங்களிலும் அரசுப்பேருந்துகளை நிறுத்தலாம் என போக்குவரத்து துறை உத்தரவு.!
உணவு உரிமையில் தலையிடும் செயல்’ என கண்டனம் எழுந்ததை அடுத்து டெண்டர் விதிகளில் மாற்றம் செய்தது போக்குவரத்துத் துறை