ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமனம்!


துருக்கி ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் இல்கர் ஐசி, ஏர் இந்தியா தலைவர் பதவியை ஏற்க மறுத்ததால் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ள சந்திரசேகரன் நியமனம்!

#AirIndia | #Chandrasekaran

Previous Post Next Post