எனக்கு முதல்வராகும் தகுதி இல்லை. நான் முதல்வர் ஆவதற்கு பாஜகவில் இணையவில்லை, அதற்கான தகுதியும் எனக்கு இல்லை.
பாஜகவை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவேன், அதை செய்த பின் என் கடைசி காலத்தில் சொந்த கிராமத்தில் ஆடு, மாடு மேய்க்க சென்று விடுவேன் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை