‘நடந்தாவது வெளியேறுங்கள்!'


“இந்தியர்கள், கார்கிவில் இருந்து எப்பாடுபட்டாவது மாலை 6 மணிக்குள் (இந்திய நேரப்படி 9.30 மணிக்குள்) வெளியேறுங்கள். வாகனங்கள் கிடைக்காவிடில் நடந்தாவது வெளியேறி உயிரை காத்துக்கொள்ளுங்கள்!”

கார்கிவில் இருந்து இந்தியர்கள் அனைவரும் பெசோசின், பப்யே, பெஸ்லியுடோவ்கா ஆகிய ஊர்களுக்கு உடனே செல்ல இந்திய தூதரகம் அறிவுரை!

Previous Post Next Post