ஹிஜாப் தீர்ப்பு குறித்து சர்ச்சை பேச்சு.! - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கோவை ரஹமத்துல்லா கைது.!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் (TNTJ) தேர்தல் பொதுக்குழு உறுப்பினர் கோவை ரஹமத்துல்லா ,ஹிஜாப் தீர்ப்பு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

முன்னதாக பாஜகவினர் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து  நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post