கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசிய விஷயமல்ல: கர்நாடக உயர்நீதிமன்றம்
ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் அரசாணையை உறுதி செய்தது மாநில உயர்நீதிமன்றம்
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்ததை எதிர்த்த மாணவிகள் உள்ளிட்டோரின் மனுக்கள் தள்ளுபடி