கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கல்


கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக கட்சியின் நகர்மன்றத் தலைவர் நாசர் கான் துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் முன்னாள் நகர்மன்றத் தலைவர் அர்ஜுனன் 12-வார்டு கவுன்சிலர் சத்தியமூர்த்தி 

3வது வார்டு கவுன்சிலர் ஜே ஆர் எம் முருகன் 6வது வார்டு பிரபு குமார்  8வது வார்டு  சங்கர் மற்றும் 12வது வார்டு கட்சியினர் கார்க்கி ராம்குமார் பாரதி  நா குமரன் போஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

Previous Post Next Post