திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் பிஎம் சரவணன் மற்றும் துணை மேயர் கேஆர் ராஜு ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். அருகில் மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உள்ளார்.