உக்ரைனில் மற்றுமொரு இந்திய மாணவர் பலி.!

 

பஞ்சாப் மாநிலம் பர்னாலாவை சேர்ந்த சந்தன் ஜிண்டால் என்ற 22 வயது மருத்துவம் படித்து வந்த மாணவர் திடீரென ஏற்பட்ட மூளை வாதத்தால் பலி என முதற்கட்ட தகவல்

உக்ரைன் மற்றுமொரு இந்திய மாணவர் பலி.! - இந்தியர்கள் அனைவரும் வெளியேறி விட்டதாக வெளியுறவுத்துறை காலையில் அறிவித்த நிலையில் மற்றுமொரு பலி.!

பஞ்சாப் மாநிலம் பர்னாலாவை சேர்ந்த சந்தன் ஜிண்டால் என்ற 22 வயது மருத்துவம் படித்து வந்த மாணவர் திடீரென ஏற்பட்ட மூளை வாதத்தால் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன..

முன்னதாக இந்தியர்கள் அனைவரும் வெளியேறி விட்டதாக வெளியுறவுத்துறை காலையில் அறிவித்த நிலையில் மற்றுமொரு பலி ஏற்பட்டுள்ளது வெளியுறவுத்துறை விடுத்த அறிக்கை மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.!


Ahamed

Senior Journalist

Previous Post Next Post