சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டார அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒருநாள் புத்தாக்க பயிற்சி முகாமைத் தொடங்கி வைக்க வருகை தந்த நெல்லை மாநகராட்சி மேயர் பிஎம் சரவணன் அவர்களை அங்கன்வாடி மைய குழந்தைகள் கை குலுக்கி வரவேற்ற காட்சிகள்.