கலைஞர் காப்பீட்டு திட்டம்தான் பெஸ்ட், ஆயுஷ்மான் திட்டம் ஒஸ்ட்டு - ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் கூட சிகிச்சை பெற முடியாத சூழல் - திமுக எம்.எல்.ஏ. சிவா குற்றச்சாட்டு

ஆயுஷ்மான் திட்டத்தில், ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் கூட சிகிச்சை பெற முடியாத சூழல் - திமுக எம்.எல்.ஏ. சிவா குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் கலைஞர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம், இந்தியாவின் எந்த மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம்; ஆனால், ஆயுஷ்மான் திட்டத்தில், ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் கூட சிகிச்சை பெற முடியாத சூழல் உள்ளது - புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ. சிவா குற்றச்சாட்டு

Ahamed

Senior Journalist

Previous Post Next Post