தமிழக பட்ஜெட் - ஆங்கிலத்தில் வாசித்த நிதியமைச்சர் பிடிஆர்.!


தமிழக பட்ஜெட் உலகளவில் சென்றடைய வசதியாக சில பத்திகளை ஆங்கிலத்தில் வாசித்தார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

உலக அளவில் தொழில்களை ஈர்க்க இது உதவும் என விளக்கம்.

 #TNBudget2022 | #PalanivelThiagarajan #PTR | #MKStalin

Previous Post Next Post