தூத்துக்குடியில் ராவ் பகதூர் குரூஸ்பர்னாந்து நினைவு நாள் - அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை.!


தூத்துக்குடி நகராட்சியாக இருந்த காலத்தில் தாமிரபரணி ஆற்றிலிருந்து மாநகருக்கு குடிதண்ணீர் கொண்டு வந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்தின் 92வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் 

மாவட்ட பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர்மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 


நிகழ்ச்சியில் துணைமேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், 

பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா,  மீனவரணி செயலாளர் அந்தோணி ஸ்டாலின், துணைச்செயலாளர் ஜேசையா. சுற்றுசூழல் அணி செயலாளர் ஜெபசிங், இளைஞர் அணி செயலாளர் மதியழகன், 


மாவட்ட மாணவரணி துணைச்செயலாளரும் கவுன்சிலருமான பாலகுருசாமி,   மகளிர் அணிசெயலாளர் கஸ்தூரி தங்கம், மகளிர் தொண்டரணி செயலாளர் உமாதேவி மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளர் நலம் ராஜேந்திரன், மாநகர மருத்துவ அணிசெயலாளர் அருண்குமார், 

மாநகர ஆதிதிராவிட நல அணி துணைச்செயலாளர் பால்ராஜ், மாணவரணி துணைச்செயலாளர் பால்மாரி, தொண்டரணி செயலாளர் முருகஇசக்கி, மாவட்ட பிரதிநிதிகள் அன்டன் பொன்சேகா, கதிரேசன், சக்திவேல், 

மாநகர மீனவரணி செயலாளர் டேனி, துணைசெயலாளர் ஆர்தர் மச்சாது, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பிரபு, 

பகுதி செயலாளரும் கவுன்சிலருமான நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் வைதேகி, கலைச்செல்வி,ஜெயசிலி, நாகேஸ்வரி,பவானி, ரிக்டா, பொன்னப்பன், அன்னலட்சுமி, இசக்கிராஜா, ராஜேந்திரன், தெய்வேந்திரன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார். சரவணக்குமார். ராமர், ஜான்சிராணி. முத்துவேல், சுப்புலட்சுமி, 

முன்னாள் கவுன்சிலர்கள் செல்வக்குமார்,செந்தில்குமார், செல்வராஜ், ஜெயசிங். பகுதி செயலாளர் மேகநாதன், வட்டச் செயலாளர்கள் டென்சிங், பொன்ராஜ், சுரேஷ், கங்கா, நாராயணன், முக்கையா, சண்முகராஜ், சதீஷ்குமார். தொமுச முருகன், மற்றும் மகேஸ்வரசிங், அல்பட், கருணா, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post