ஐபிஎல் போட்டியின் முதல் தொடரில் இருந்து தோனி கேப்டனாக நீடித்து வந்த நிலையில் திடீர் மாற்றம்
மகேந்திர சிங் தோனி, சென்னை அணியின் வீரராக மட்டும் தொடர்வார் - சி.எஸ்.கே நிர்வாகம்
சென்னை அணியின் 3ஆவது கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்
தோனி கேப்டனாக இருந்த சமயத்தில், ஒருசில ஆட்டங்களுக்கு, சுரேஷ் ரெய்னா தற்காலிக கேப்டன் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.