உக்ரைன் - தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க எம்.பி.க்கள் குழு நியமனம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் சுலோவாகியா ஆகிய நாடுகளில் அடைகலம் புகுந்துள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க தமிழ்நாட்டு எம்பிக்கள்  திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்எம் அப்துல்லா மற்றும் எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஆகியோர் நியமனம் 

இவர்களுடன் 4 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் சேர்ந்து மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்று மீட்பு பணியை துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Previous Post Next Post