டெலிகிராம் APP -க்கு ஆப்பு வைத்த பிரேசில்! - தடை விதித்து உத்தரவு.!


பிரேசில் நாட்டில் டெலிகிராம் செயலிக்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு!

போலி செய்திகளை பரப்புவதை தடுக்க அதிகாரிகளுக்கு ஒத்துழைக்காமல் இருந்ததற்காக நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிப்பு!

Previous Post Next Post