ராமேஸ்வரத்திலிருந்து வாரணாசி வரை 9 அடி சிவலிங்கம் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டது


இராமேஸ்வரம் மார்ச் 01

(legal rights council) சட்ட உரிமைகள் கவுன்சில் சார்பாக அதன்  செகரட்டரி ராஜலட்சுமி மண்டா தலைமையில் ராமேஸ்வரத்திலிருந்து 9 அடி சிவலிங்கம் வாரணாசி வரை யாத்திரை துவங்கியது இந்த யாத்திரையை ஆனது கர்நாடகா ஆந்திரா மகாராஷ்டிரா உட்பட 15 மாநிலம் கடந்து வாரணாசி வரை 9500 கிலோ மீட்டர் தூரம் யாத்திரை செல்ல உள்ளதாகவும் 

இந்த யாத்திரை மக்களுடைய சிவபெருமானின் பெருமைகளை எடுத்துச் சொல்லி  விழிப்புணர்வுக்காக நடத்தப்படுவதாக தெரிவித்தனர் சட்ட உரிமைகள் கவுன்சில் தலைவர்கள் மதன்குமார் கிரிதரன் ஆல் இந்தியா ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார் இந்த யாத்திரையை வழிநடத்திச் செல்கின்றன

Previous Post Next Post