Home 8 ஆண்டுகளாக அதிகரித்த வருவாய் பற்றாக்குறை,முதல் முறையாக குறைவு - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் தகவல்.! byAdmin Tamil Anjal -March 18, 2022 0 2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வந்த தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை முதல் முறையாக வரும் ஆண்டில் சுமார் ரூ7,000 கோடி குறையும்!4.16% ஆக இருந்த வருவாய் பற்றாக்குறை 3.08% ஆக குறைகிறது, என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் தகவல் Facebook Twitter