தமிழக அரசின் 7.5% இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு


இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்கு

70 ஆண்டுகளாகியும் பின்தங்கியவர்கள் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். இதை நாடாளுமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் இடஒதுக்கீட்டால் பயனடைந்தவர்களின் குடும்பத்தினர்தான் பயன் பெறுகின்றனர். 

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு

Previous Post Next Post