7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் - உயர்நீதிமன்றம் கேள்வி.! -அமைச்சரவை தீர்மானத்தை 42 மாதங்களாக நிலுவையில் வைத்திருப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது - நளினி தரப்பு.!

ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் மாநில அமைச்சரவை தீர்மானத்தின்படி தன்னை விடுதலை செய்யக்கோரிய நளினியின் வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

அமைச்சரவை தீர்மானத்தை 42 மாதங்களாக நிலுவையில் வைத்திருப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என நளினி தரப்பு வாதம்

குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தில், பேரறிவாளன் விவகாரம் மட்டும் உள்ளதா அல்லது ஏழு பேரின் வழக்கும் உள்ளதா? அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

#RajivGandhi | #MadrasHighCourt

Ahamed

Senior Journalist

Previous Post Next Post