பைக் ரேஸ் - காவல் உதவி ஆய்வாளரின் மகன் உள்பட 5 இளைஞர்கள் கைது!




சென்னை பாரிமுனை பகுதியில் பைக் ரேஸில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளரின் மகன் உள்பட 5 இளைஞர்கள் கைது

கைதான 5 பேருமே 18 - 20 வயதுடையவர்கள்; 3 பைக்குகளும் பறிமுதல்

#BikeRace

Previous Post Next Post