கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு.!


ஆய்வுகளின்படி, மன அழுத்தம் மற்றும் மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது இதனை கருத்தில் கொண்டு கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை, தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயர் நிலை அமைப்பாக மேம்படுத்த ₹40 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Previous Post Next Post