வேலூர், திருச்சியைத் தொடர்ந்து திருவள்ளூரிலும் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து விபத்து; தீ பரவியதில் மற்ற 2 பைக்குகளும் தீக்கிரை.!

திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரத்தில் இன்று காலை தேன்மொழி என்பவரின் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து விபத்து; தீ பரவியதில் மற்ற 2 பைக்குகளும் தீக்கிரையாகின - காவல்துறையினர் விசாரணை!

வேலூரில் இதேபோல மின்சார ஸ்கூட்டர் எரிந்ததில் தந்தை - மகள் உயிரிழந்த நிலையில், இன்று திருச்சி மனப்பாறையிலும் ஒரு பைக் தீப்பிடித்து எரிந்தது. இந்நிலையில் திருவள்ளூரில் நடைபெற்றிருப்பது 3ஆவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது

Ahamed

Senior Journalist

Previous Post Next Post