வாட்ஸ் ஆப்பில் 2 ஜி.பி. அளவு வரையிலான கோப்புகளை இனி அனுப்பலாம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல்..!


வாட்ஸ் ஆப்பில் தற்போது 100 எம்.பி.வரை மட்டுமே கோப்புகளை அனுப்ப முடியும் 

சோதனை முயற்சியாக முதலில் அர்ஜென்டினா நாட்டில் இதனை பரிசோதித்து பார்க்கவுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல்

Previous Post Next Post