ராமநாதபுரம் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை தளத்தில் 2 அதிநவீன ஹெலிகாப்டர்கள் இணைப்பு.!


மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க ரோந்து பணியில் இந்த ஹெலிகாப்டர்கள் ஈடுபடும் என தகவல்

#Ramanathapuram

Previous Post Next Post