28, 29 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு திமுக முழு ஆதரவு.! - பொதுச்செயலாளர் துரைமுருகன்.!


ஒன்றிய அரசின் தொழிலாளர், மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் உறுதி!

#Strike | #DMK

Previous Post Next Post