குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல் - 21 வயது கல்லூரி மாணவி, தற்கொலை..!

சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, தனது வீட்டில் தற்கொலை

குளிப்பதை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டுவதாக கடிதம் எழுதிவைத்து, அம்மாணவி தற்கொலை செய்துள்ளார் - போலீசார் விசாரணை


Ahamed

Senior Journalist

Previous Post Next Post