சென்னை தீவுத்திடலில் நாளை மறுநாள் (மார் 21) மாலை 6 மணிக்கு நம்ம ஊரு திருவிழா நடைபெறும் - அமைச்சர் தங்கம் தென்னரசு


தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து கலைஞர்கள் 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்; விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்

தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் “நம்ம ஊரு திருவிழா” நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

#NammaOoruThiruvizha

Previous Post Next Post