தூத்துக்குடி மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரம் - ₹2லட்சம் இழப்பீடு வழங்க தமிழக காவல்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.
byAhamed -
0
தூத்துக்குடியில் பாஜக ஆட்சியை விமர்சித்ததாக ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாகவும், சோபியாவுக்கு ₹2லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக காவல்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.