கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், நாளை (மார்ச் 19) பணிக்கு வர வேண்டும்.! -கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை.!


தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் நாளை (மார்ச் 19) பணிக்கு வர வேண்டும் -கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை 

#TNBudget

Previous Post Next Post